2 ஆண்டுகளில் 20 நிறுவனங்களில் முதலீடு
கடந்த 2 ஆண்டுகளில் முகேஷ் அம்பானி, 20 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், அரை டஜன் சிறு நிறுவனங்களின் பங்குகளை வாங்கியுள்ளார். நவ்ப்ளோட் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் 85% பங்குகளை கடந்த ஆண்டு ரிலையன்ஸ் வாங்கியது. இந்நிறுவனம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான டிஜிட்டல் இருப்பை உறுதி செய்வது, ஆன்லைன் வணிக நிர்வ…