இந்த ஒப்பந்தம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆன்லைன் வணிக முயற்சியான 'ஜியோ மார்ட்'டை வலுப்படுத்தும். இதுவரை டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல் இருக்கும் கோடிக்கணக்கான குறு, சிறு தொழில் நிறுவனங்களை ஜியோ மார்ட்டின் கீழ் கொண்டு வந்து அவர்களுக்கான வியாபார தளத்தை பெருக்குவதே திட்டம். இதில் பேஸ்புக் இணைந்ததற்கான காரணம், விரைவில் தொடங்க உள்ள வாட்ஸப் பே எனும், பணப்பரிவர்த்தனை வசதியை ஜியோ மூலம் கோடிக்கணக்கான இந்திய மக்களிடம் எளிதில் கொண்டு சேர்க்கலாம் என கணக்குப்போட்டுள்ளது. எனவே இது இருவருக்கும் லாபம் தரும் ஒப்பந்தம் என்கின்றனர்.
சிறு நிறுவனங்களின் மீது கண்